
அன்றொரு நாள் பயணத்தின் பொது
கண்டேன் உன்னை
பார்த்தது பத்து வினாடிகள் தான்
உணர்ந்தேன் பல வருட உறவினை
அன்று விழுந்தவன்
இன்றும் முயற்சிக்கிறேன்
எழுவதற்கு அனால்
எவ்வாரு எழ இயலும் கண்ணே
மறுபடியும் உன்னை காணாத வரை!!!
.
.
.
எனது முதல் கவிதை.
அன்புடன்,
இளஞ்செழியன்.
